
இன்று சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் நடைபெற இருப்பதால்.இன்று [16.8.2023[மாலை ஐந்து மணிக்கு நடை திறப்பு. அப்போது பக்தர்கள் சாமி தரிசனத்தை செய்து கொள்ளலாம். சபரிமலை மேல் சாந்தி கண்டறோ ராஜு, ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறக்க உள்ளனர். நாளையிலிருந்து வரும் 21.8.2023-ஆம் தேதி திங்கள்கிழமை வரை கணபதி ஹோமம் ,உஷகால பூஜை , புஷ்பாபிஷேகம், உதய அஸ்தமன பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.