Advertiment

நடிகர் சூர்யா மும்பையில் குடி ஏறி விட்டதாக சொல்லப்பட்ட கருத்திற்கு மறுப்பு

by Admin

சினிமா
நடிகர் சூர்யா மும்பையில் குடி ஏறி விட்டதாக சொல்லப்பட்ட கருத்திற்கு மறுப்பு

நடிகர் சூர்யா மும்பையில் குடி ஏறி விட்டதாக சொல்லப்பட்ட கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அன்னையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் அவரது மகள்தியா,மகன் தேவுடன்  மும்பையில் 70 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் வந்தன. .இந்த செய்திகள் தவறு என்றும் தன்னுடைய குழந்தைகள் இருவரும் படிப்பிற்காக மும்பைக்கு சென்று உள்ளார்கள் .அதனால் தானும் சென்று வருவதாகவும். என்று தெரிவித்துள்ளார்.தற்பொழுது சூர்யா நடிகர் மாதவனுடன் நேரத்தை விளையாட்டில் செலவளித்து வருகிறாா்.

Share via

More Stories