Advertiment

இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

by Admin

விளையாட்டு
இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

நேற்று இரவு ஏழு மணிக்கு பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் தாருபா  பெர்னான்டோ டிரிநிடி டாட் நடைபெற்ற இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மூன்று ஒரு நாள் போட்டியில் கலந்துகொண்டன..டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் ஐம்பது ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களை குவித்து ஒரு வலுவான நிலையை தனக்கானதாக ஆக்கிக் கொண்டது. அடுத்து. ஆட களம்குபுந்த மேற்கிந்திய தீவு அணி 35 புள்ளி 3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா அணியிடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இவ்வெற்றியின் மூலம் மூன்றுக்கு இரண்டு என்கிற கணக்கில் இந்தியா தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

Share via