Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

அரண்மனை 3 படம் இறுதிக்கட்ட பணிகள்

by Editor

சினிமா
அரண்மனை 3 படம்  இறுதிக்கட்ட பணிகள்

 

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தின்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


  இயக்குநர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 போன்ற பேய் படங்களில் நகைச்சுவையை புகுத்தி, குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டது. அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க, அரண்மனை 3 படம் வெளியாக தயாராக உள்ளது.
அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3நகைச்சுவை மன்னன் விவேக்திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. மறைந்த நகைச்சுவை மன்னன் விவேக் இப்படத்தில் மக்களை மகிழ்விக்கும் முழுமையான நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே நிறைவடைந்தது.முக்கிய கதாபாத்திரங்களில் நகைச்சுவை மன்னன் விவேக், யோகி பாபு, மனோபாலாமுக்கிய கதாபாத்திரங்களில் நகைச்சுவை மன்னன் விவேக், யோகி பாபு, மனோபாலாக்ளைமாக்ஸ் காட்சிமுதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே ரூ. 1.5 கோடி செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாள்கள் படமாக்கப்பட்டது.நடிகர் ஆர்யா நடிப்பில் அரண்மனை 3நடிகர் ஆர்யா நடிப்பில் அரண்மனை 3படத்தின் முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, ஆறு மாதங்கள் நடைபெற்றது. முந்தைய இரு படங்களை விட பிரமாண்ட பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது.

Share via