Advertiment

சமந்தா சிகை அலங்காரத்தை மாற்றி எடுக்கப்பட்டவீடியோவை தன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

by Admin

சினிமா
 சமந்தா சிகை அலங்காரத்தை மாற்றி எடுக்கப்பட்டவீடியோவை தன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்,இ ந்தியென பல்வேறு இந்திய மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகை சமந்தா, சமீப காலத்தில் மயோசிட்டிஸ்  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிறகு ஒரு சில படங்களில் நடிப்பை தொடர்ந்தாலும் அந்நோயின் பாதிப்பு அதிகரித்ததால் அவர் கேரளாவிற்கு சென்று சிகிச்சை பெற்றதோடு, இந்தோனேசியாவிற்கும் பயணம் மேற்கொண்டு அங்கேயும் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்தார். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் சமந்தா, இந்நோயின் காரணமாக சற்று மந்தமான சூழலில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது பழைய நிலைக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் விதமாக தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றி தன்னுடைய இன்ஸ்டால் கிராம் சமூக ஊடகத்தில் வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..

 தற்பொழுது அவர் பாலி தீவில் ஓய்வெடுத்து வருவதோடு அங்கே காலையில் எடுக்கப்பட்ட வீடியோவையும்-புகைப்படங்களையும் தன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share via

More Stories