Advertiment

ஜெயிலர் படத்தின் இசை பாடல் வெளியீட்டு விழா -பொது மக்களுக்கு இலவசமாக ஆயிரம் நுழைவுச்சீட்டு திங்கள் அன்று ஒரு மணிக்கு

by Admin

சினிமா
 ஜெயிலர் படத்தின் இசை பாடல் வெளியீட்டு விழா -பொது மக்களுக்கு இலவசமாக ஆயிரம் நுழைவுச்சீட்டு திங்கள் அன்று ஒரு மணிக்கு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் இசை பாடல் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 28 .7 .2003 அன்று நடைபெற உள்ளது.. இப்படத்தில், தமன்னா. யோகி பாபு. மோகன்லால் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். .படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை பாடல் வெளியீட்டு விழாவிற்காக பொது மக்களுக்கு இலவசமாக ஆயிரம் நுழைவுச்சீட்டு  திங்கள் அன்று ஒரு மணிக்கு வழங்கப்படுவதாக சன்பிச்சர்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Share via