Advertiment

புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்த்தாா்...

by Admin

கல்வி
 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்த்தாா்...

திண்டுக்கல் ஒட்டன்சத்திர அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை நேற்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து மாணவிகளுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து புத்தகங்களை வழங்கினார், இந்நிகழ்வில் ,திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பா வேலுச்சாமி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரீதின் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், ஒட்டன்சத்திர நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி ,தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்

.செய்தியாளர்திண்டுக்கல். சிவகுமாா்.

Share via

More Stories