Advertiment

நான் பார்த்த அழகான பெண் கீர்த்தி சுரேஷ்

by Admin

சினிமா
நான் பார்த்த அழகான பெண் கீர்த்தி சுரேஷ்

 நேரு விளையாட்டரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். படத்தில் நடித்த நடிகர் வடிவேலு ,கீர்த்தி சுரேஷ் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர், விழாவில் கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் ஆன போனி கபூர் பேசும் பொழுது, என் மனைவி தேவிக்கு பிறகு நான் பார்த்த அழகான பெண் கீர்த்தி சுரேஷ் தான் என்று அரங்கத்தையே ஒரு அதிர்ச்சி அதிர்வலையை உருவாக்கினார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கின்ற சூழலில் இந்த செய்தி மேலும் அவர் மீதான ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது .நடிகர் விஜய் ,கீர்த்தி சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்ய போகிறார் என்கிற வதந்திகளுக்கு..... மத்தியில், நீங்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கீர்த்தி சுரேஷ் இடம் செய்தியாளர் கேட்க, எப்பொழுது நடக்கிறதோ அப்பொழுது உங்களிடம் நான் தகவல் சொல்கிறேன் என்று சொல்லி  மேடை விட்டு கீழே இறங்கினார்.

Share via

More Stories