
பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது .டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்து களத்தில் இறங்கிய குஜராத் அணி 19 புள்ளி ஒரு ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது .குஜராத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியை தனக்குரியது ஆக்கியது.