இன்று வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது .தன் சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு களம் இறங்கிய மும்பை இந்தியன் அணி 21 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற நிலையில் தீவிரமாக விளையாடியது .18 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது