
உலக அளவில் புகழ் பெற்ற திருத்தலமான திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி திருமலை திருத்தலத்திற்கு பக்தர்கள் ஆன்லைன் வழியாக தரிசன டிக்கெட் தரிசனம் பெற்று செல்வர இந்நடைமுறை தொடர்ந்து வரும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவை டிக்கெட் மற்றும் சுப்ரபாதம் அர்ச்சனை தோமாலை சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கு ஆன்லைன் வழியாக வெளியிடப்படுகிறது என்பதை திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.,. ஆக ஆர்ஜித சேவை அங்க பிரதட்சணம் சிறப்பு தரிசனம் இலவச தரிசனம் ஆகிய டிக்கெட்களை இணையதளம் வழியாக பதிவு செய்து பெறுவதற்கு www.tirupatibalaji.ap.gov.in