
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது. சென்னையில் 28 பள்ளி மையங்களில் நீட் தேர்வுகள் நடந்தது மாணவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்கள்
.மாணவி அணிகலன்கள், மாணவர்கள் முழுக்கை சட்டைமாற்றிய பின்னா் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனா். . தீவிரமான சோதனைக்கு பின்னரே மாணவ மாணவிகள் அனுப்பப ட்டனர்.. குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் பல மாணவிகள், மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பயாலஜி பாடத்தில் எளிமையாக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் பிசிக்ஸ் என்று சொல்லக்கூடிய இயற்பியல் பாடமும் கெமிஸ்ட்ரி என்று சொல்லப்படுகிற வேதியல் பாடத்திலும் கடுமையாக கேள்விகள் கேட்கப் பட்டி ருந்த தாக கருத்து தெரிவித்தனர்.
.. சிலர் நாங்கள் இதற்கு தயாராக வந்ததனால் எங்களுக்கு கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும் சொல்லினர்.