பரபரப்பாக பேசப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வந்த நிலையில் சென்னையில் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு காவல்துறை சார்பாக பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் இன்றிலிருந்து படத்தை வெளியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு அவ்வளவு பெரிய ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது