
ரஜினிகாந்த் நடிக்கும்ஜெயிலா் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்படு மென சன் பிக்சர்ஸ் அறிவிப்பு. டாக்டர் கோலமாவுகோகிலா,பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெய்லர் இப்படத்தில் கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,கன்னட சிவராஜ் குமார், நாயகியாக பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் அனிருத் இசை அமைக்கின்றார். பல்வேறு இடங்களில் தொடர்ந்து படைப்பிடுப்பு நடந்து வந்த நிலையி,ல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.