Advertiment

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

by Admin

சினிமா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

தலைமைச்செயலகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் - தலைவர் . முரளி என்.இராமசாமி, செயலாளர்கள் . எஸ்.கதிரேசன், . ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் திரு. ஏ.தமிழ்குமரன், இணைச்செயலாளர் . எஸ்.செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் . மாதேஷ், . சுபாஷ் சந்திரபோஸ், . விஜயமுரளி ஆகியோர் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

Share via

More Stories