Advertiment

மிர்சி சிவா கதாநாயகனாக நடிக்கும் சூது கவ்வும் -2

by Admin

சினிமா
 மிர்சி சிவா கதாநாயகனாக நடிக்கும் சூது கவ்வும்  -2

பத்தாண்டுகளுக்கு முன்னால் விஜய் சேதுபதி வளர்ந்து வரக்கூடிய சூழலில் உருவான திரைப்படம் சூது கவ்வும் .இது 2013 விஜய் சேதுபதி, பாபி  சிம்ஹானா,  , அசோக்குமார்,சஞ்சிதாஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம். .நன்றாக பேசப்பட்ட இப்படம் வசூல் அளவிலும் வெற்றியைப் பெற்றது. .விஜய் சேதுபதியின் அத்தியாயத்தில் புதிது ஒன்றாக இடம்பெற்ற படம் .இந்த படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி,இவர் தற்பொழுது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார்.. மிர்சி சிவா கதாநாயகனாக நடிக்க உள்ளே படத்தின் மோஷன் பிக்சர் வெளியிடப்பட்டுள்ளது .முதல் பாகத்தினுடைய கதை போன்று வித்தியாசமான கதை குளத்தோடு இரண்டாம் பாகம் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

Share via