Advertiment

அஜித்தின் 62 ஆவது படத்தின் தலைப்பு விடா முயற்சி

by Admin

சினிமா
 அஜித்தின் 62 ஆவது படத்தின் தலைப்பு விடா முயற்சி

லைக்கா பட நிறுவத்தின் சார்பாக அஜித்தின் ஏ.கே 62 என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது/ ஆனால். அவர் நீக்கப்பட்டு அதற்கு பின்னர் மகழ் திருமேனியை இயக்குனராக நியமித்து இந்த படம் தயாரிக்கப்பட இருப்பதாக  பட க்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து மகிழ் திருமேனியும் இந்த படத்தில் இருந்துநீக்கப்பட்டதாக வதந்திகள் வந்த நிலையில், இப்பொழுது படக்குழு சார்பாக அஜித்தின் 62 ஆவது படத்தின் தலைப்பு விடா முயற்சி என்று சூட்டப்பட்டு இருக்கிறது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கி உள்ளது. இப்படத்தில் அனிருத் இசை அமைக்கிறார்/ பட குழு அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தலைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது/.

Share via

More Stories