Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் மரணம்

by Admin

சினிமா
நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் மரணம்

நடிகை  வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து  பெற்று  இருந்த  நிலையில், மூன்றாவதாக வனிதா விஜய்குமார், பீட்டர் பால் என்பவரை 2020ல்  கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்திருந்தார். தன்னுடைய யூ டியூப் பக்கத்திற்கு  உதவுவதற்காக வந்த வரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . இவர்கள் திருமணத்திற்கு பின்பு  பீட்டர் பாலன்  முதல் மனைவி இவர் மீது வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் பீட்டர் பாலுக்கும் வனிதாவிற்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு அவர்  இருவரும் பிரிந்தனர். உடல் நலக்குறைவின் காரணமாகவும் பீட்டர் பால் இறந்ததை அடுத்து அவரது இரண்டாவது மனைவி வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில், தம் மூன்றாம் கணவர் பற்றிய இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார் .அதில் அவர்“தங்களுக்கு உதவுபவர்களுக்கு கடவுள் உதவுவார் என்று என் அம்மா ஒருமுறை எனக்குக் கற்றுக் கொடுத்தார். கண்டிப்பாக அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..நீங்கள் அமைதியைக் கண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இந்த உலகத்தை விட்டு பிரிந்ததற்காக நான் வருத்தமாக உணர்கிறேன், நீங்கள் நிச்சயமாக ஒரு சிறந்த இடத்தில் இருப்பதை நான் அறிவேன்,'

Share via