Advertiment

தீபாவளி அன்று அயலான் படம் வெளியாகும்.

by Admin

சினிமா
தீபாவளி அன்று அயலான் படம் வெளியாகும்.

மூன்று ஆண்டுகளாக  ப டப் பிடிப்பு  நடந்து வரும் அயலான் இப்பொழுது வந்துவிடும் நாளை வந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு விருந்தாக நேற்று  வரும் தீபாவளி அன்று அயலான் படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை வெளியிட்டதோடு அயலான்  படத்தினுடைய ஒலி ஒளி காட்சியையும் வெளியிட்டுள்ளார் .இப்படம் முழுக்க முழுக்க  ம ற்ற  கிரகவாசிகளை அடிப்படையாகக் கொண்டு  வி. எஃப் .எக்ஸ்  அடிப்படையில்காட்சி படமா க்கப்பட்டு  இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது..

 இப்படம் 24 ஏ எம் ஸ்டுடியோஸ் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்இணைந்து தயாரித்துள்ளது. படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ளார் இசை ஏ ஆர் ரகுமான் சிவகார்த்திகேயனுடன் ராகுல் ப்ரீத் சிங் ,ஈஷா கோபிகர் ,சரத் கேழ்வர் ,பானுப்பிரியா ,யோகி பாபு, கருணாகரன்  நடித்துள்ளனர்

 

Share via