நடிகர் விஜயினுடைய 68 ஆவதுபடத்தை அட்லி இயக்குவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்பொழுது நடிகர் பாலகிருஷ்ணவை வைத்து வீரசிங்கா ரெட்டி என்ற படத்தை இயக்கிய கோபி சந்து மலினோனி இயக்க உள்ளதாகவும் அதற்காக விஜய்க்கு சம்பளமாக 135 கோடி ரூபாய் பேசப்பட்டிருப்பதாகவும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது. .ஏற்கனவே., வாரிசு படம் தெலுங்கு தயாரிப்பாளரையும் தெலுங்கு இயக்குனரையும் கொண்டு இயக்கப்பட்டு வெளி வந்த படம் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேலே வசூலை அள்ளியதால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தமிழ் நடிகர் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.