Advertiment

குஜராத் டைட்டன்ஸ் அணியை  மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல் அணி

by Admin

விளையாட்டு
 குஜராத் டைட்டன்ஸ் அணியை  மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  ராஜஸ்தான் ராயல் அணி

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .அதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. 20  ஓவரில் 7   விக்கெட் இழப்பிற்கு 177  ரன்களை எடுத்த குஜராத் அணி தன் விளையாட்டை நிறைவு  செய்தது. அடுத்து  ஆடக் களம் புகுந்த  ராஜஸ்தான்  ராயல் அணி 19.2   ஓவரில் ஏழு  விக்கெட்  இழப்பிற்கு 179  ரன்களை எடுத்து  குஜராத்  டைட்டன்ஸ்  அணியை   மூன்று  விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது..

Share via