
பெங்களூர் அணி வெற்றி இன்று பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் டெல்லி அணியும் மோதினர். முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. அடுத்து ஆடகளம் புகுந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. .அடுத்து ஆட புகுந்த டெல்லி கேப்பிடல் அணி இருபது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பெங்களூர் ராயல் சேலஞ்சர் சனி 23 ரன்கள் வித்தியாசத்தில், டெல்லி அணியை வீழ்த்தியது.