Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஜிகா வைரஸ் அறிகுறிகள்?

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
ஜிகா வைரஸ் அறிகுறிகள்?

 

, "கொசுக் கடித்த பிறகு, ஜிகா வைரஸ் அறிகுறிகள் தோன்ற சுமார் ஒருவாரம் ஆகும். சில பெரியவர்களுக்கு நரம்பியல் கோளாறுகள் தோன்றும். இது 'கீலன் பா சின்ட்ரோம்' என்று அழைக்கப்படும் 'தன் தடுப்பாற்று நோய்' ஆகும். இதில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தனது சொந்த நரம்பு மண்டலத்தை தவறாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். இதனால், பக்கவாதம் ஏற்பட்டு முழங்கால், முழங்கை அசைவில்லாமல் போகும்.

2017ல் குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. பிறகு, ராஜஸ்தானிலும், தமிழ்நாட்டிலும் கண்டறியப்பட்டது.

ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அறிகுறிகள் டெங்குவைப் போலவே இருக்கும். குறிப்பாக, உடற்சோர்வு, தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, தோல் சினைவு, கண்கள் சிவந்து போதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
``ஜிகா வைரஸ் தொற்றுக்கு காரணமான கொசுக்கள் பகலில் கடிக்கும். பாத்திரங்களில், பழைய டயர்களில், வீட்டின் மூலைகளில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். முட்டை இருக்கும்போதே இதன் தொடர்ச்சியை அறுக்கவேண்டும். வடிகால்கள் சுத்தம் செய்யப்படவேண்டும்,''
-தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் நரம்பியல்-வைராலஜி பேராசிரியர் டாக்டர் வி.ரவி 

Share via