ஜெயம் ரவியின் 32வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்க உள்ளதாக தகவல் .இந்தப் படத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிமுக இயக்குனர் புவனேஸ் அர்ஜுன் இயக்க இருப்பதாகவும் 100 கோடி செலவில் தயாரிக்ராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.