Advertiment

உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்வேக் என் சிவன்பெயரிட்டுள்ள - நயன்தாரா விக்னேஷ் சிவன்

by Admin

சினிமா
 உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்வேக் என் சிவன்பெயரிட்டுள்ள  -  நயன்தாரா விக்னேஷ் சிவன்

பிரபல தமிழ் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் விக்னேஷ் சிவன்- நயன்தாரா கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு ஆறு மாத கடந்த நிலையில் தங்களுடைய குழந்தைகள் வாடகை தாயின் மூலமாக பிறந்திருப்பதாக அறிவித்த  நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் பதிவு திருமணம் செய்து கொண்டது பற்றிய தகவலையும் வெளியிட்டனர் .இந்த குழந்தைகள் பிறப்பு அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வதந்திகள் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலாவின.   இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் முறை படியாக இந்த குழந்தைகளை வாடகை தாயின் மூலமாக பெற்றிருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததோடு  அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த குழந்தைகளுடைய பெயரை  . நயனதாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிகள் தங்களுடைய  அறிவித்துள்ளார்கள் .தன்னுடைய ஒரு குழந்தையின் பெயர் உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்வேக் என் சிவன் என்றும் பெயரிட்டு ள்ளனர்.

Share via

More Stories