Advertiment

நானி நடிப்பில்உருவான திரைப்படம் தசரா- 50 கோடியை நெருங்கி வசூலித்துகொண்டிருக்கிறது..

by Admin

சினிமா
நானி நடிப்பில்உருவான திரைப்படம் தசரா-  50 கோடியை நெருங்கி வசூலித்துகொண்டிருக்கிறது..

தெலுங்கு மொழியில் ஸ்ரீகாந்த்தால் இயக்கப்பட்டு நானி நடிப்பில்உருவான திரைப்படம் தசரா இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த படம் திரையிடப்பட்டது ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா நிறுவனத்தின் சார்பாக 93 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 50 கோடியை நெருங்கி வசூலித்துகொண்டிருக்கிறது.  தெலுங்கு திரை உலகில் நானியினுடைய மார்க்கெட்டை உயர்த்தி பிடித்து இருக்கிறது தமிழில் இதே காலகட்டத்தில் பத்து தல, விடுதலை என இரண்டு படங்கள் வெளிவந்த நிலையில் பத்து தல வசூல் ரீதியாக கோடிகளை குவித்து கொண்டிருக்கிறது

Share via