Advertiment

வெற்றிமாறனை பாராட்டிய திருமாவளவன் எம்.பி.,

by Staff

சினிமா
வெற்றிமாறனை பாராட்டிய திருமாவளவன் எம்.பி.,

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தை பார்த்த தொல். திருமாவளவன் எம்.பி‌, வெற்றிமாறனை பாராட்டி பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தோழர் வெற்றி மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார்.‌ மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது
'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

Share via

More Stories