Advertiment

வெள்ளிக்கிழமை- பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் .....

by Admin

சினிமா
 வெள்ளிக்கிழமை-  பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் .....

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் அழுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது  இந்நிலையில், இப்படத்தின் உடைய புரோமோஷன் பணியை படக் குழுவை தொடங்கிய நிலையில் , நாளை [29.3.2023]  பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது  சமீபத்தில்,பொன்னியின்  செல்வன்  படத்தின் அக நக பாடல்  வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்நிகழ்வை தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றன

Share via

More Stories