Advertiment

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

by Admin

விளையாட்டு
மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று வாகை சூடி உள்ளது  மும்பையில் நடைபெற்ற முதலாவது மகளிர் பிரிமியர் லீக்  கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி டெல்லி அணியும் மும்பை அணியும் மோதிக்கொண்டன  முதலில் களமிறங்கி ஆடிய டெல்லி கேப்பிட்டல் சனி இருபது ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து தம் ஆட்டத்தை நிறைவு செய்தது  இதை அடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலாவது மகளிர் பிரிமியர் லீக் போட்டியினுடைய சாம்பியன் பட்டத்தை வென்றது

Share via