Advertiment

யாஷிகா ஆனந்த்திற்கு பிடிவாரண்ட்

by Admin

சினிமா
 யாஷிகா ஆனந்த்திற்கு பிடிவாரண்ட்

பிக் பாஸ் இன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். சென்ற ஆண்டு புதுச்சேரிக்கு தன்னுடைய தோழிகளோடு சென்று திரும்பி வரையில் மாமல்லபுரம் அருகே அவருடைய கார் விபத்துக்குள்ளாகியதுஅதில் அவருடைய தோழி உயிரிழந்தார் இது குறித்து வழக்கு பதிவு பதிவு செய்தது காவல்துறை வழக்குப்பதிவு செய்து.வழக்கு.செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில் யாசிகாவை பல முறை விசாரணைக்கு அழைத்தும் வராததால்  அவருக்கு பிடிவாரண்ட் பிறபித்தது நீதிமன்றம்.

Share via

More Stories