வெற்றிமாறனின் இயக்கத்தில் எழுத்தாளர் ெஜயமோகனின் சிறுகதையான துணைவன் கதையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படுகிற படம் விடுதலை.ரெட் ெஜயண்ட்,இன்போ டைமெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறஸர் இளையராஜா இசையமைக்கிறார். தனுசு ,ஒன்னோடு நடந்தா...என்கிற பாடலை பாடியுள்ளார்.இப்பாடல் இன்று வெளியானது.இயக்குனர் வாசுதேவ மேனன் ..காவல் துறை பற்றிய படமாக உள்ளது.சோனிமியூசிக் செளத் பாடலை யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.