Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஆஸ்திரேலியா மூன்றாம் தொடரை வென்றது

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலியா மூன்றாம் தொடரை வென்றது

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஆன நான்கு தொடர் கிரிகெட் போட்டியிலி முதல் ,இரண்டு தொடர்களை வென்ற இந்திய அணி மூன்றாவது  தொடரையும்  வெல்லும்  என்கிற  நம்பிக்கை முதல்நாள் முதல்  இன்னிங்ஸில்  இந்திய   அணியின் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே  குறைய ஆரம்பித்தது.பின்னர் ,இந்திய அணியின் 109 ரன்னும் அனைத்து விக்கெட் இழப்பும் வெற்றி பெறாது என்கிற எண்ணத்தை உறுதிபடுத்தியது. இரண்டாவது,மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்என்பதுதெளிவானது.அதன்படி ,ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைவீழ்த்தியது.நான்காவது தொடரை இந்தியா வென்றால் கோப்பை இந்தியா வசமாகும்.இல்லை ஆஸ்திரேலியா  வென்றால் தொட ர் ட்ராவில் முடியும்.

Share via