Advertiment

திருப்பதி:இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு 

by Editor

ஆன்மீகம்
திருப்பதி:இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு 

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் தற்போது விழாக்காலம் இல்லை என்றாலும் பக்தர்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவந்த வண்ணமுள்ளது.மேலும் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கது வேண்டுதல்கள் நிறைவேறியதால் உண்டியல்களில் காணிக்கைகளை கொட்டிவருகின்றனர்.அதனை தொடர்ச்சியாக 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 5 கோடியே 71லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இன்றைய காலை நிலவரப்படி ஆலயத்தில் இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Share via