Advertiment

 சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம்.

by Editor

சினிமா
 சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம்.

நகைச்சுவை நடிகை வைகைப்புயல் வடிவேலுக்கு உயரிய விருதாக கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினை உயர்நீதிமன்ற நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையின் கீழ் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் அவருக்கு வழங்கி கெளரவித்துள்ளது. வடிவேலுக்கு பொழுதுபோக்கு பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வடிவேலுவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிடோர் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share via