Advertiment

ஆஸ்திரேலிய வசமாகும் மகளிா் டி20 உலக கோப்பை...

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலிய வசமாகும் மகளிா் டி20 உலக கோப்பை...

இன்று மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்கா கேப்டவுன் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட்மைதானத்தில் 6.30 மணிக்கு நடக்கிறது.இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.உலக கோப்பையை வெல்லப்போவது யார் என்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளநிலையில்.,ஆஸ்திரேலிய அணி வெல்லும்என்று  84% மும் தென்னாப்பிரிக்கா 16% மும் வெல்லக்கூடிய சாத்தியம் குறித்து கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

Share via