Advertiment

அஜித்தின் ஏ.கே.62 அறிவிப்பை வெளியிட்டது லைக்கா

by Admin

சினிமா
அஜித்தின் ஏ.கே.62 அறிவிப்பை வெளியிட்டது லைக்கா

நீண்ட இழுபறிகளுக்கிடையே அஜித் நடிக்கும் ஏ.கே.62 படத்தின் அறிவிப்பே வெளியிட்டுள்ளது லைக்கா படத்தயாரிப்பு
நிறுவனம்.அஜித் நடித்து வெளியான துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும்  ,ஐஸ்வர்யாராய்,சந்தானம்,யோகிபாபு நடிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைப்பதாக வும் படம் பற்றிய தகவல்வந்த  வண்ணமிருந்தன.இந்நிலையில் ,திடிரென விக்னேஷ் சிவன் சொன்ன கதைபிடிக்காததால் விக்னேஷ்சிவன் இயக்கவில்லை.அவருக்கு பதில் கலகதலைவனை இயக்கிய மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக தகவல் பரவியது...அதனுடே
விஸ்ணு வர்தன்,ஏ.ஆர்.முருகதாஸ்,கே.எஸ்.ரவிகுமார் என வதந்திகள் பரவின.ஒரூவழியாக ,இப்பொழுது படக்குழு
ஏ.கே.62 முதற்பார்வையுடன் இயக்குனர் மகிழ்திருமேனி என்று அறிவித்ததோடு படம் தீபாவளி வெளியீடு என்று அறிவித்துள்ளது .வாரிசை அடுத்து விஜய்யின் படம் விறு விறுவென்று படமாகிக் கொண்டிருக்க...அஜித்தின் இப்பொழுதுதொடங்க உள்ளது.

Share via

More Stories