Advertiment

இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன் மரணம்

by Editor

சினிமா
இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன் மரணம்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆண்டனி ஈஸ்ட்மேன் (75) மாரடைப்பு காரணமாக திருச்சூரில் நேற்று மரணமடைந்தார். போட்டோகிராபரான ஆண்டனி 'ஈஸ்ட்மேன்' என்ற ஸ்டுடியோ வைத்திருந்தார். இதையடுத்து அவர் ஆண்டனி ஈஸ்ட்மேன் என அழைக்கப்பட்டார். இவர்தான் நடிகை சில்க் ஸ்மிதாவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்

Share via