Advertiment

இந்திய அணி அபார வெற்றி

by Staff

விளையாட்டு
இந்திய அணி அபார வெற்றி


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா 400 ரன்களை குவித்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலியா 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகள், ஜடேஜா, ஷமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Share via