Advertiment

நட்புக்கு முன்னால்...அஜித்...லைகாவை அசால்ட்டாக தள்ளிய அனிருத்.

by Admin

சினிமா
நட்புக்கு முன்னால்...அஜித்...லைகாவை அசால்ட்டாக தள்ளிய அனிருத்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏ.கே.62 படத்தை லைகா தயாரிப்பதாக ஒப்பந்தம் போட்டது.படம்பிப்ரவரியில் பட  சூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஐஸ்வர்யா ராய்,சந்தானம்,யோகி பாபு நடிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வந்தது.இந்நிலையில் ,விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்கவில்லை என்று அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல் வந்த வண்ணமிருந்தன.தம் நண்பன் நீக்கப்பட்டதால் தானும் விலகுவதாக அனிருத் சொல்லி விலகியதாகவும் அடுத்து படத்தை மகிழ் திரு மேனி இயக்க உள்ளதாகவும் சந்தோஷ்நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல். ஆனால்,இவ்வளவு களேபரமான செய்திகள்வந்த வண்ணம் உள்ளன.இது குறித்து இன்னும் படக்குழு எந்தவென்றிருக்கும் பதில் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறது.உண்மையில் கதை பிடிக்கவில்லையா...இல்லை வேறு உள்ளடி அரசியலா என்கிற கோணத்தில் கோலிவுட்டில்
பேசி வருகிறார்கள்.விக்னேஷ் சிவன் இதுபற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நயன்தாராவிற்கு முக்கியத்துவம் தரும்
கதையை எழுதி வருவதாகவும் தம் ரவுடி பிக்சர் வழி வெளியிட உள்ளதாக தகவல்

Share via

More Stories