Advertiment

அஜித்துடன் ஐஸ்வர்யாராய் -கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர்.

by Admin

சினிமா
அஜித்துடன் ஐஸ்வர்யாராய் -கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர்.

போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் ஏ.கே.62 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருந்தார்.திருமணத்திற்கு பின் விக்னேஷ் சிவனின் படத்தில்நடிப்பார் என்று செய்திகள் பரவியநிலை அவர் நடிக்கவில்லை என்பது உறுத்யான பின்பு யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பில்  ரசிகர்கள் இருக்கையில்ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற செய்தி வந்தநிலையில் இப்பொழுது இன்னொரு கதாநாயகியாககீர்த்தி சுரேஷ் அல்லது சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல்.

Share via

More Stories