Advertiment

கவுண்டமணியின் புதிய அத்தியாயம்.

by Admin

சினிமா
கவுண்டமணியின் புதிய அத்தியாயம்.

தமிழ்த்திரையுலகின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான கவுண்டமணி  பல வருடங்கள் நடிக்காமலிருந்தார்.இடைப்பட்ட  காலத்தில் ஒருபடங்களில் நடித்திருந்தார்.அதற்குப்பிறகு மீண்டும் நடிக்காமலிருந்தஅவர் மீண்டும் பழனிசாமி வாத்தியார் என்ற படத்தில்  முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.வேலம்மாள் கிரியேஷன்ஸ்சார்பில் மதுரை செல்வன் தயாரிக்க,செல்வா அன்பரசன் இயக்குகிறார்.யோகிபாபு,கஞ்சாகருப்பு இவருடன் இணைந்துநடிக்க உள்ளனர். 83 வயதான கவுண்டமணி இப்படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்கிறார்.ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர் கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 

Share via

More Stories