Advertiment

ஹாலிவுட் படம் எடுக்கும் ராஜமெளலி

by Staff

சினிமா
ஹாலிவுட் படம் எடுக்கும் ராஜமெளலி

ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் குளோடன் குலோப் உள்ளிட்ட பல விருதுகளை வென்று வருகிறது. அத்திரைப்படம் ஆஸ்கர் கூட வெல்லலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் ஹாலிவுட்டிலும் படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பதிலளித்த ராஜமெளலி, “நான் இந்தியாவில் படம் எடுப்பதென்றால் சர்வாதிகாரி போன்றவன். யாரும் எதுவும் எனக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ஹாலிவுட்டில் படம் எடுப்பதென்றால் நான் யாருடனாவது கூட்டணி வைத்துதான் படம் இயக்க வேண்டி வரும். பொருத்து இருந்து பார்ப்போம்’ என கூறினார்.

Share via