இந்தியஅணியும் இலங்கைஅணியும் மோதும் 50 ஒவர் கொண்ட மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுர கிரின் பீல்ட்கிரிகெட் மைதானத்தில் இன்று நடந்து வருகிறது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து களமிறங்கியது. 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை எடுத்தது இந்திய அணி .ரோகித்சர்மா-42,சுப்மென் கில்-116,விராட்கோலி-166,சிரேயாஸ் ஐயர் 38,கே.எல்.ராகுல் 7,சூரியகுமார் யாதவ் 4,அக்சர்பட்டேல் 2 ரன்களும் எடுத்தனர்.
தற்பொழுது இலங்கை ஒரு விக்கெட் இழந்து 17ரன்னுடன் ஆடி வருகிறது