Advertiment

ரச்சிதாவின் சம்பளம் ரூ.25 லட்சம்

by Staff

சினிமா
 ரச்சிதாவின் சம்பளம்  ரூ.25 லட்சம்

பிக்பாஸ் -  ல் இறுதி கட்டம் வரை விளையாடி வந்த நடிகை ரச்சிதா நேற்று போட்டியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.28,000 கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மொத்தமாக அவர் ரூ.25 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

Share via

More Stories