
அஜித் நடித்து பொங்கல்வெளியீடாக 11ஆம் தேதி வெளிவர உள்ள துணிவு படத்தை அடுத்து போனிகபூரின்தயாரிப்பில்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்-நயன்தாரா இணைந்து நடிக்கும் ஏ.கே.62 .இப்படத்தில் ,தனி ஒருவன் படத்தில்ெஜயம்ரவியுடன் சைலன்ட் வில்லனாக நடித்து புகழ்பெற்ற அரவிந்சாமி வில்லனாக நடிக்க உள்ளார்.அஜித்துடன்அரவிந்சாமி இணையும் இரண்டாவது படம் இது..கதாநாயகனாக நடிக்கத்தொடங்கிய பின்பு வேறு
கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்காத சந்தானம் இப்படத்தில் அஜித்துடன் நடிக்கவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது..ஜனவரி 17 ல் தொடங்குகிறது படப்பிடிப்பு.2023 தீபாவளி அன்று படம் வெளியாகும் என்பது தகவல்.