Advertiment

நான் இன்று எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்-இயக்குநர் வெற்றி மாறன்

by Editor

சினிமா
நான் இன்று எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்-இயக்குநர் வெற்றி மாறன்

தான் புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு, பின் அந்த பழக்கத்தை விட்டதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது மட்டுமே பிட்னஸ் கிடையாது. வாழ்கை முறையிலும் மாற்றம் வேண்டும். கல்லூரியில் ஒருநாளைக்கு 70 சிகரெட், இயக்குநரானவுடன் தினம் 150 சிகரெட் வரை பிடித்த நான் இன்று எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என கூறினார்.

Share via

More Stories