Advertiment

லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் விஜய் 67 ல் கெளதம் வாசுதேவன்.

by Admin

சினிமா
லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில்  விஜய் 67 ல் கெளதம் வாசுதேவன்.

வாரிசு படம் வெளிவருவதற்கு முன்பாகவே விஜய் ரசிகர்களுக்கு அடுத்த படத்தின் அப்டேட் கிடைப்பதால் ரசிக பெருமக்கள் சந்தோஷத்தில் உள்ளனர் .விஜய்யின் அடுத்த படமான விஜய் 67 னை விக்ரம் படத்திற்கு பின்பு  இயக்குகிறார்.லோகேஷ் கனக ராஜ்.படம் பெரும் மாஸாக உருவாக்கஉள்ளதாகவும் கதை களம் அந்தளவிற்கு விறுவிறுப்பாக உள்ளதாக தகவல்.அதனால் தான் ,நட்சத்திர பட்டாளங்களும் அதிகரித்து  கொண்டிருக் கின்றன .ஏற்கனவே,சஞ்சய்தத்,அர்ஜின்,மன்சூர் அலிகான்,சாண்டி,என இருக்கையில் இப்பொழுது இயக்குனர் கெளதம் வாசு தேவனும் இணைந்துள்ளதாக கெளதம் வாசுதேவனின் யூ. டியூப் பேட்டியில் தெரிவித்த தகவல்வேகமாகப்பரவி வருகிறது.த்ரிஷா,ப்ரியா ஆனந்த் இணைந்து நடிக்க உள்ளனர்

Share via

More Stories