
வாரிசு படமும் துணிவு படமும் பொங்கல் வெளியீடாக வரவுள்ள நிலையில் அதன் அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்திவருகிறது.போனிகபூரின் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் துணிவு வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட படமானதால் பிலஔலா,மங்காத்தா போன்று கேங்ஸ்டார் தீரில் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிக படுத்தும் விதமாக துணிவின் ட்ரைலர் 31 ந்தேதி வெளியாக உள்ளது.அதனைவிட கூடுதல் விேஷசம் துணிவு படத்தை ஒ.டி.டியில்வெளியிட 70 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல் .இந்த நிறுவனமே ,உலக அளவில் மணி ஹெய்ஸ்ட் ஒ.டி.டி.யில்
வெளியிட்டு பிரபலப்படுத்தியது.ஜனவரி 12 ல் படம் திரைக்கு வந்த பின்னர் பிப்ரவரியில் ஒ.டி.டி.யில் துணிவு வெளியாக உள்ளது.இந்நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ வெளீயிட்டுக்கு பின்பு சில அப்டேட்களை எதிா்பாா்க்கும் தளபதி ரசிகா்கள்.