Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிவதை இயற்கை முறையில் குணப்படுத்த இயற்கை மருத்துவம்......

by Admin

லைப் ஸ்டைல்
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிவதை இயற்கை முறையில்  குணப்படுத்த இயற்கை மருத்துவம்......

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிவதை இயற்கை முறையில்  குணப்படுத்த இயற்கை மருத்துவம்......


தேவையான        பொருட்கள்

🟢 உலர் திராட்சை
           50 கிராம்

  🟢 மிளகு தூள்
            50 கிராம்

    🟢 சுத்தமான தேன்
              50 கிராம்

செய்முறை

  முதலில் உலர்  திராட்சையை  சுத்தமான கழுவின அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். மெழுகு போல் அரைத்த பின்பு மிளகு தூளை போட்டு அரைக்கவும். நன்றாக அரைத்த பின்பு தேன் சேர்த்து கொள்ளவும். எடுத்து பத்திரப்படுத்தவும்

      உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காலை, இரவு இரண்டு நேரமும்          5 கிராம் வீதம் சாப்பிட 3 நாட்களில் தூக்கத்தில் சிறுநீர் கழிவது குணமாகிவிடும். மீதம் உள்ளத்தையும் சாப்பிட்டு வர நிரந்தர குணமாகும். இதனை யார் வேண்டுமானாலும் எந்த வயதினரும் சுலபத்தில் செய்து கொள்ளலாம்

பயன்படுத்துங்கள்....
 பலன் அடையுங்கள்......
          நம் பாரம்பரிய மருத்துவத்தை எல்லோருக்கும் சேருங்கள்

Share via