Advertiment

ஒடுக்கப்பட்டோர் குரலாக ஒலிக்கும் சேரனின் படம்.- தமிழ்க்குடிமகன்

by Admin

சினிமா
ஒடுக்கப்பட்டோர் குரலாக ஒலிக்கும் சேரனின் படம்.- தமிழ்க்குடிமகன்

.
இயக்குனர் சேரன்  முற்போக்குச்சிந்தனை கொண்டவர்.அவர் இயக்கிய பாரதி கண்ணம்மா,வெற்றி கொடி கட்டு,பாண்டவர்பூமி என மற்ற கதா நாயகர்களைக்கொண்டு எடுக்கப்பட்ட படமானாலும் தானே நடித்து இயக்கியபடமானாலும் அதில் சமூக கருத்துக்களைவெளிப்படுத்துவார்.அவர்சமீபத்தில் நடித்த தமிழ்க்குடிமகன் படத்தின் டீசர்வெளியாக பத்து லட்சம் பார்வையாளர்களைப்பெற்றுள்ளது.இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப்பெற போராடும் வெட்டியான் வேடத்தில் கீழ்சாதிக்காரன் எனும் ஆண்டாண்டுகாலமாக விழுந்த அவமானத்தை துடைத்தெறிய போராடுபவராக நடித்துள்ளார்,சேரன்..வழக்குரைஞராக எஸ்.ஏ.சி நடித்துள்ளார்.

Share via

More Stories